1.ஹேய் ஒருத்தன் போன ஒருத்தன் வந்து உட்காரதுக்கு இது என்ன? 2.கருடணக் கொள்ள ராக்கிய பொறக்க வச்சோம் 3.எங்கப்பன் நாளையே முடியாதத எங்க அப்பேன் மேல சத்தியமா! 4.முக நக நட்பது நட்ப்பன்று..
என்ற website-ல்
KGF CHAPTER 2 tamil dialogue lyrics
Kamal Dialogue:
ஹேய் ஒருத்தன் போன ஒருத்தன் வந்து உட்காரதற்கு இது என்ன கோகோ விளையாட்டு நெனச்சுக்கிட்டு இருக்கியா?
எங்க அப்பனுங்க தல முறை தலைமுறையாவக் "கட்டுணத" காப்பாத்துறதுக்காக எங்களையெல்லாம் பெத்து போட்டுறுக்காணுங்க.
எவனோ எங்கிருந்தோ வந்து உட்க்காறத, சும்மா வேடிக்க பார்த்துகிட்டு விரல் சுப்பரதுக்கு இல்ல...
Rocky Dialogue:
நெப்போட்டீசம்...
ஏன் அப்பா நம்ம நாடு இப்படியே போய்கிட்டு இருக்கு.
எங்க பாத்தாலும் ரெக்கமெட்டேஷன், டொனேஷன்,டாமினேஷன், இன்ஃப்ளுயன்ஸ்,லஞ்சம் வாரிசு அதிகம்னா "ஏல மக்கள்" எல்லாம் எங்கப்பா போவாங்க..
கஷ்டப்பட்டு படிச்சு first rank வாங்குறவன் என்ன பண்ணுவான்,கஷ்டப்பட்டு வேலை செய்யற விவசாயி என்ன பண்ணுவான், எதையுமே எதிர்பார்க்காமல் லஞ்சம் வாங்காத ஆபிசர் என்ன பண்ணுவான், ஒத்தையா போயி தலைய தூக்குனவன் என்ன பண்ணுவான்..
மெரிட்..மெரிட்ல வந்தவன் பா..கொஞ்சமாவது எனக்கு ரெஸ்பெக்ட் கொடுங்கப்பா..
உங்க அப்பனுங்க உங்களுக்கெல்லாம் சிறப்பாவே செஞ்சிட்டானுங்க.
ஆனா ஒரே மிஸ்டேக் பண்ணிட்டானுங்க, உங்க எல்லாத்தையும் ஏன்க்காலத்துல தப்பா பொறக்க வெச்சுட்டானுங்க..
நான் ஆண்டுக்கிட்டு இருக்கேன்,நீங்க விரல் சூப்பிக்கிட்டு இருங்க..
Rajendra Desai Dialogue:
கருடணக் கொள்ள ஒரு ராக்கிய பொறக்க வச்சோம்.
இந்த ராக்கிய கொள்ள இன்னொரு ராக்கிய பொறக்க வைக்க முடியாதா?
0 Comments