1. புஷ்பா ட்ரெய்லர் மற்றும் படத்தின் வசனங்கள் 2.புஷ்ப்பா..எதுக்கும் அடங்காதவன்டா 3. புஷ்ப்பானா ஃப்ளவருன்னு நினச்சீங்களா..


🙏உங்கள் ஆதரவிற்க்கு நன்றி🙏

         Pushpa movie trailer மற்றும் pushpa movie -வினுடைய மிக சூப்பரான அட்டகாசமான அனைவராலும் கொண்டாடப்பட்ட டயலாக்ஸ்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன இந்த tamil dubbed dialogues-ஐ படித்து உங்கள் மனம் மகிழட்டும்.மேலும் 
Tamilmoviedialogues.blogspot.com
                   என்ற website-ல் 
                        தொடர்ந்து
      பயணம் செய்யுங்கள் நன்றி.  
                     LINK 👇👇👇👇

Pushpa the Rise part 1 screen count:
புஷ்பா தி ரைஸ் திரைப்படம் உலக முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி,கன்னடம் , மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆனது.ஒவ்வொரு மொழியிலும் pushpa the rise movie part 1-ஆனது வசூலை கொட்டிக் கொடுத்தது.இந்தியா முழுவதும் 5000 மேற்பட்ட தியேட்டர்களில் release ஆனது. 
திரையரங்குகளில் release ஆன count கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Budget170-250 crore
Box office350-373 crore

Pushpa: The Rise – Part 1 Screen Counts

Telangana & Andhra Pradesh: 1700*

North India (Hindi): 1700*

Tamilnadu: 400*

Karnataka: 600*

Kerala: 220*

India: 4200*

Overseas: 800+

Worldwide: 5000+


Pushpa the Rise part 1 Language wise Collection:
Pushpa the Rise Part 1 ஆனது தெலுங்கு ஹிந்தி தமிழ் கனடா மலையாளம் ஆகிய மொழிகளில் எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டது என்ற "Language wise collection" details ஆனது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Language Wise Collection

Telugu Collection: ₹ 140.15 Cr.

Hindi Collection: ₹ 108.26 Cr.

Tamil Collection: ₹ 18 Cr.

Kannada: ₹ –

Malayalm: ₹ 11.05 Cr.

Pushpa the Rise part 1 Worldwide wise Collection:

Pushpa the Rise Part 1 ஆனது உலகம் முழுவதும் எத்தனை திரையரங்குகளில் வெளியிட்டு வசூல் செய்தது என்பதை கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

Total Gross Collection

India Collection Nett: ₹ 283.50 Cr.

India Collection Gross: ₹ 334.45 Cr

Overseas Collection: ₹ 35.05 Cr.


PUSHPA MOVIE TRAILER:

Pushpa movie trailer


Konda Reddy:உலகத்துல எந்த நாட்டிலையும் கிடைக்காத கட்ட,நம்ம திருப்பதி காட்டுல மட்டும்தான் கிடைக்குது.

ஆயிரம் கோடிக் கணக்குல சரக்க எல்லா நாட்டுக்கும் இங்கிருந்துதான் அனுப்புறோம்..
தங்கம்டா இது..
மண்ணுக்கு மேல விளையிறத் தங்கம்..
பேரு செஞ்சந்தனம்..


DSP Govindappa:காட்டைய எங்க மறச்சு வச்சுருக்க.சொல்லு இப்போ..


Pushparaj:சொல்ல மாட்டேன் என் பாசு கொன்னுரும்..


DSP Govindappa:எவன்டா அவன் யாரு உன் பாஸு..


Pushparaj:(நய்யாண்டி சிரிப்பு)


Pushparaj:எனக்காக தான சிரிச்ச.. 


Srivalli:
             ஏ
             சீ..ச்சீ 
நா..பாக்கலேன்னுதா...நீப்

படுத்துக்கிட்டு பொரண்டியாமே..


Pushparaj:படுத்துட்டுப் போயிருந்தனா...


Mangalam Srinu:கரையில நின்னுக்கிட்டு பொலம்புறதல ஒன்னும் இல்ல..
கடல்ல இறங்கிப் பாரு.. ஆழம் தெரியும்..


Pushparaj: இந்த உலகம் உங்களுக்கு துப்பாக்கிய தந்திருக்கு.. 

எனக்கு கோடாலிய தந்திருக்கு..

எல்லா யுத்தத்துல தான் சார் இருக்கோம்.


Pushparaj:புஷ்பா... புஷ்பராஜ்ஜூ எதுக்கும் அடங்காதவன்டா...


Pushparaj:புஷ்பான்ணா பிளவர்ன்னு நினைச்சீங்களா.. fire-ரு..


SP Bhanwar Singh:Party இல்லையா.pushpa...


மேலே தரப்பட்டுள்ள புஷ்பா திரைப்படத்தின் trailer வசனம் மட்டுமே.இத்திரைப்படத்தின் இதர pushpa mass dialogues கீழே தரப்பட்டுள்ளன.


Pushparaj: நான் உன்.. பூச்சாண்டிக்கெல்லாம் நடுங்கறவனில்ல...அலற.வுடுறவன்..அடங்காதவன்..


Pushparaj: ஏய் அடி முட்டாள் நாய்களா.! நீங்க விட்டதனால நா. போகல டா... நான் போகணும்னு நினைச்சாதான்.போவேன்...ஏந்தி.‌‌.புஷ்ப்பானா ஃப்ளவரு நெனச்சிங்களா.. ஃபயர்ரு. ஃபயர் ஆட்டாம்..


புஷ்பா ஒரு இடத்தில் Labour-ஆக வேலைக்கு செல்கிறார் . அங்கு pushpa-க்கும் ,labour incharge-க்கும் சிறிய காட்சி ஒன்று நடக்கிறது .அந்த காட்சிக்கு ஏற்றவாறு வசனம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Labour Incharge: என்னையா இது காலு மேல் காலு போட்டு உக்காந்திருக்க..ஓனர் எதிர்க்க.. கொஞ்சம் கூட மரியாதையில்ல..


Pushparaj: என்னது..? இந்தக் காலு என்னுது.இந்தக் காலும் என்னுது.ஏன்க் காலு மேல‌ நாக் காலும் போட்டுருக்கே.. ஓனர் மேலையாப் போட்டுறேன்.அவனுக்கு நா வேல பன்னும்மா ,மரியாத காட்டுனும்மா.

Labour Incharge: இங்கெகல்லாம் வேலை செய்யணும்னுனா உன்ன மாத்திக்ககணும் ..கெத்தெல்லா வேலைக்காகது.

Pushparaj: அப்படியா..! பழகுனதெல்லா மாத்திக்க முடியாது..ஓனர் மாத்திக்கரப் போ..
கூழிக்குடுப் போயிட்டே இருக்கேன்.நா செஞ்சதுக் கிது சரியாடுச்சு.இது ஊன்ஓனருக் கையிலத் தந்து மார்க்கெட்டுல மரியாதை விப்பானுங்க போய் வாங்கிக்க சொல்லு அந்த முட்டா தே..(கெட்ட வார்த்தை).. இதையும்க் கடுச்சுக்க சொல்லு...





----------------------------------------------------------------------

Thanks for Reading Dialogue Lyrics:

உங்களுக்கு பிடித்தமான படங்களின் வசனங்கள் வேனும் என்றால் கீழுள்ள Comments-ல் தெரிவிக்கலாம்.

இந்த tamil movie dialouges என்ற இணையதளம் பிடித்திருந்தால் பொது இணைய தளங்களில் share செய்யலாம்.

இந்த இணையதளத்தை பார்க்க வந்த நல்ல உள்ளங்களுக்கு எனது மணமார்ந்த நன்றிகள்...