அவன்ஜர்ஸ் என்டுகேம் படத்தின் DIALOGUE LYRICS
Avengers end game trailer Reaction:
இந்த Trailer தமிழில் 2018-ம் ஆண்டு December மாதம் 7-ம் தேதி "IndiaMarvel" என்ற official youtube channel-லில் வெளியிடப்பட்டது.இந்த மார்ச் 2022 வரையிலும் 30,17,492 views-ஐ அதாவது 3M மேலாக views-ஐ அல்லிக் குவித்து வருகின்றது.
இதற்கு முழு காரணம் ரசிகப் பெருமக்கள் தான்.ஏன் தெரியுமா இதற்கு பிறகு வந்த 2019-ம் ஆண்டில் April மாதம் 4-ம் தேதி வெளியிடப்பட்ட Trailer-ல் தான் ஒரு பெரிய குழப்பம் நேர்ந்தது. அதாவது Indian Marvel Tamil ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது.
அந்த அதிர்ச்சி என்னவென்றால் "Avengers end game" திரைப்படத்தில் அயன் மேன் character இறந்துப் போகிறார் என்பது நாமெல்லாம் படம்ப்பார்த்த பிறகு தான் தெரிய வந்தது. ஆனால் அதற்கு முன்பே இந்த இரண்டாவது ட்ரெய்லர் ரிலீஸ் ஆகும் போது natasha-க்கு குரல் கொடுத்த தமிழ் dubbig voice-ம் மற்றும் Iron Man-க்கு குரல் கொடுத்த தமிழ் dubbing voice-ம் செத்துப் போய்விட்டது என மற்ற Fans கிண்டலும் கேலியும் செய்ய Marvel Fans அனைவரும் சங்கடத்திற்க்கு உள்ளானார்கள்.
மற்றொருபுரம் Avengers end game tamil trailer-ன் மூலமாக படம் எப்படி இருக்குமென்று MEMS Creator-கள் சித்தரிக்கப்பட்டு கேலி செய்து வந்தனர்.இருந்தாலும் IRON MAN-tamil பழைய dub voice-க்கு பதிலாக விஜய்சேதுபதி voice-ம் மற்றும் NATASHA-tamil பழைய dub voice-க்கு பதிலாக ஆண்ட்ரியா voice-ம் கொடுக்கப்பட்டாலும் இந்த இரண்டு குரலும் கேட்பதைவிட பழைய தமிழ் dubbing குரலையே காாந்தக் குரலாக கருதி ரசிகர்கள் விரும்பி கேட்டு கொண்டு வருகின்றனர்.
அதனால் தான் இந்த Avengers end game tamil முதல் trailer மிகுந்த வரவேற்ப்புடன் இன்று வரையிலும் ரசிகர்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.
உங்களுக்கு இந்த இணைய தளம் பிடித்திருந்தால் எங்களோடு இணைந்திருங்கள்.
🙏உங்கள் ஆதரவிற்க்கு நன்றி🙏
மேலும்
Tamilmoviedialogues.blogspot.com
என்ற website-ல் தொடர்ந்து
பயணம் செய்யுங்கள் நன்றி.LINK 👇👇👇👇tamilmoviedialogues.blogspot.com
Dialogues Situation:
இந்த ட்ரெய்லரில் "IRON MAN"
விண்வெளியில் இருந்து பூமிக்கு தனது
காதலியான பெப்பரிடம் பேச
முற்படுகின்ற வசனத்தையும்,
பூமியில் இருந்து தனது நண்பர்களையும் குடும்ப உறுப்பினர்கள் இழந்து தவித்துக் கொண்டிருக்கும் Avengers Team- லுள்ள மிக முக்கிய கதாபாத்திரமான "CAPTAIN AMERICA மற்றும் NATASHA" அவர்களுடைய வசனத்தையும்,
அவசரஅவசரமாக படத்தினுடைய முதுகெலும்பு கதாபாத்திரமாக Entry-யைைத் தரும்"ANTMAN" வசனத்தையும் உங்களுடைய புரிதலுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது இதோ.
Dialogue Lyrics:
IRON MAN:
இது record ஆகுதில்ல..
ஹே பெப்பர்...
நா.. பேசுறது நீ கேக்குறப்போ நான் எங்க இருப்பேன்னு எனக்கே தெரியாது..
எல்லா கதைகளுக்கும் ஒரு End card இருக்கும்.
விண்வெளியில்ல இப்படி ஊசலாடிக்கிட்டு இருக்கும் போது காப்பாத்த யாருமே இல்லாம சாகர சவுபாக்கியம் உன் Boy friend-க்குதான் கிடச்சிருக்கு.
சாப்பாடும் தண்ணியும் தீந்துப்போயி நாலு நாள் ஆகுது.
இப்போ ஆக்சிஜன் கூட சீக்கிரமா தீந்திரும்.
இருந்தாலும்
என் கடைசி மூச்சு.. இருக்குறவரைக்கும் நா..உன்னையத்தா நினச்சுட்டு இருப்பேன்..
நீதான் என் உயிர்..
NATASHA:தேனஸ்..செஞ்ச சபதத்த கச்சிதமா..நிறவேத்திட்டா..
சொன்னமாதிரியே உலகத்துல இருக்குற பாதி உயிர்கள ஒரு சொடக்குல அழுச்சுட்டா...
CAPTAIN:நாம தோத்துட்டோம்...
எல்லாத்தையும் இழந்துட்டோம்...
நம்மளோட Friends,
நம்மளோட குடும்பம்,
இனி இளக்க நம்ம கிட்ட ஒன்னுமே இல்ல..
இதுதா..நம்ம வாழ்கையோட கடைசி
யுத்தம்.
NATASHA:இதுல ஜெயிச்சு காட்டுவோம் Steef.
CAPTAIN:ஜெயிச்சுதா..ஆகனும் இல்லைன்னா மொத்த உலகமும் அழிஞ்சுப்போயிடும்.
ANTMAN:ஹாய்..யாவ் வீட்டுல யாராவது இருக்கீங்களா...
நான்தா antman..
சில வருஷத்துக்கு முன்னாடி meet பன்னியிருக்கோம்...
Airport-ல, germany
நாக்கூட..Over size-ல இருந்தேனே..
CAPTAIN:இது பழைய recording-அ
ANTMAN:Ant man..
நா ant man..என்ன tube-லைட் மாதிரி முழிக்குறீங்க..
NATASHA:நிஜமாவே வெளியத்தான் நிக்குறான்..
ANTMAN:அதே antman-தான்...
இப்போ..உள்ள வரலாமா...
------------------------------------------------ ---------------
Thanglishil Vasanam Purithalukkaagha
-------------------------------------------------------------------
IRON MAN: Ithu record aaguthilla..
Hey Pepper...
Naa pesurathu nee kekkurappoo naa yengha iruppenu yennaka theriyaathu..
Yella kathaikallukkum oru end card irukum.
Vinveliyila ippadi oosalaadikittu irukkum pothu kaapatha yaarumea illama saagara savubagiyam un boy friendkuthaa kidachirukku.
Sappadum thaniyum theenthupooyi naalu naal aakudthu.
Ippo oxigen kooda seekaramaa theenthupooirum.
Iruthaalum..
Yen kadaisi moochu irukaravaraikkum naa.. Unnaiyaetha ninachutu iruppen..
Neethaan yen uyir..
NATASHA:Thanos..senja sabadhatha kachidama niravathitaan..
Sonnamathiyea ullagathula irukkura paathi uyirgala oru sodukkulla alluchutaan.
CAPTAIN:Naama thothutootoam..
Yelaathaiyum illadhutoom..
Nammalloda friends..
Nammaloda kudumbam..
Ini illakka namma kitta onnumea illaa..
Ithuthaa namma vaalikaiyoda kadaisi yutham.
NATASHA:Ithula jaichu kaattuvoom steef.
CAPTAIN:Jaichuthaa..aakanum illainaa motha ullagamum allunjuppooidum.
ANTMAN:Hai yaav..veetula yaravathu irukkeengalaa..
Naandhaan Scotlang..
Sila varuchathuukku munnadi meet pannirukkoom..
Airportla, Germanyala
Naankooda over sizela iruthane..
CAPTAIN:Ithu palaiyaa recordinggaa..
ANTMAN:Antman..
Naa antman.. Yenna tubelight mathiri mullikkureengha..
NATASHA:Ninjamavae velliyatthaan nikkuraan.
ANTMAN:Athe antmanthaan..
Ippo..Ulla varalamma..
----------------------------------------------------------------------
Thanks for Reading Dialogue Lyrics:
உங்களுக்கு பிடித்தமான படங்களின் வசனங்கள் வேனும் என்றால் கீழுள்ள Comments-ல் தெரிவிக்கலாம்.
இந்த tamil movie dialouges என்ற இணையதளம் பிடித்திருந்தால் பொது இணைய தளங்களில் share செய்யலாம்.
இந்த இணையதளத்தை பார்க்க வந்த நல்ல உள்ளங்களுக்கு எனது மணமார்ந்த நன்றிகள்..
0 Comments