Paruthiveeran Movie Dialogues Lyrics
இத்திரைப்படம் 2007-ஆம் ஆண்டு அமீர் சுல்தானால் Direct செய்யப்பட்டு,Studio Green production company மூலமாக வெளிவந்தது.இத்திரைப்படத்திற்க்கு இசை அமைத்தவர் யுவன்சங்கர்ராஜா.
இத்திரைப்படத்தில் நடித்த நடிகர் கார்த்தி அவருக்கு இது முதல் படமாக இருந்தாலும்,அவரது நடிப்பானது எல்லோரையும் கவர்ந்து இழுத்தது.
அடுத்த படத்தில் நடிக்க இந்த பருத்திவீரன் திரைப்படம் அவருக்கு வெற்றிவழிபயணத்தையும், மக்கள் மனதில் "நல்ல நடிகர்" என்ற பெயரையும் வாங்கி கொடுத்தது.
இந்த படத்தில் மிக முக்கியமான Mass-ஆன dialogue-களை படித்து மகிழுங்கள்.உங்களுக்கு இந்த இணைய தளம் பிடித்திருந்தால் எங்களோடு இணைந்திருங்கள்.
🙏உங்கள் ஆதரவிற்க்கு நன்றி🙏
மேலும்
Tamilmoviedialogues.blogspot.com
என்ற website-ல் தொடர்ந்து
பயணம் செய்யுங்கள் நன்றி👍
வசனம்:1
Dialogue Situation:
Dialogue Lyrics:
விடுங்க சித்தப்பா வறேன்..
விடு.. என்ன செய்யப்போறேன்..
நா வேனா வேனா விலகிப்போனதுக்கு நீதா..நினச்சா தப்பில்ல வாழ்ந்தா உன்க்கூடாத்தாண்ணு வசனம்மெல்லாப் பேசுன..
இந்தாரு...
இப்போ முலுசா எனக்குள்ள வந்துட்டேன்..
இனிமேல் ஏன் ஆத்தாலுக்கு உன்க்கூட
பேசுறதுப் புடிக்கல,ஏன் அப்பன் கெளரவம் போயிரும்
அதனாலா அவிங்க சொல்லுறதுதா கேட்ப்பேன்
அப்படி இப்படி ஏதாவது திருகல்ப்பண்ணி விலகாலும்முன்னு நினச்ச..
மவள உன்ன வெட்டி கொன்னேப்போடுவேண்டி..
இந்தாரியே..
சும்மா சொல்றேன்னு நினைக்காத
கண்ட துண்டமா வெட்டுவேன் நியாபகம்வெச்சுக்க...
வசனம்:2
Dialogue Situation:
Dialogue Lyrics:
Hero:சு..சுசு..சு..
பாட்டி:ஏண்டி பின்னாடியே வரான்னே பேசவேண்டயதானே?
Heroin:பேசாம வா..
Hero:சு..சுசு..சு..
Heroin:திரும்பாம வா..
சிறுவன்:வெடிப்போட்டால கேக்காது கிளவிக்கு இது எப்படியாக் கேட்டுச்சு.
Hero:சுசு..சுசு..
சிறுவன்:நீயென்னப்பா பாம்பாட்ட உஸ்உஸ்ன்னுட்டு.ஏ முத்தழகு
Hero:ஏய் சும்மா இருடா..கூப்பிட தெரியாம்மையா உஷ்உஷ்ன்னு கூப்பிட்டுருக்கோம்..
Public place-ல அப்படியல்லா கூப்பிடக்கூடாதுடா..
காதலுன்னா நாசுக்கா இருக்கனும்..
சிறுவன்:ம்..நீயே கூப்புடுப் போ..
Hero:முத்தழகு..முத்து ஏ அழகி..ஏ முத்தழகு... முத்து..
சிறுவன்:ஏ கருவாச்சி நில்லுக்கா..
Heroin:என்ன கருவாச்சியா? அடி நாயே உன்ன.
சிறுவன்:ஏ..ஏ நில்லு என்னம்மோ பேசுனும்மாமா என்னான்ட்டுக் கேளு
Heroin:என்ன..?
Hero:ஒரு small reaction
சிறுவன்:ஏ..இதா.. உன் நாசுக்காவா?
ஏ..கோவிலுக்கு வருவியாமா வந்துத்தொல..
வாப்பா.. போலாம்.நீயென்னப்பா காத்துல வரஞ்சுக்கிட்டு இருக்கேன்..
Hero:டேய் அண்ணன் கண்ணுலேயே பேசுவண்டா.
ஆணா அவளுக்கு அந்த அளவுக்கு அறிவில்லப்பாரு..
படிப்பும் ஒன்பதாம் கிளாசு fail தானே..
Hero:ம்ம்ம்ம்....(ஒரு சினுங்கல் small reaction)
வேணும்முன்னேவா செய்வாக!
சின்ன வயசுல தூக்கி வளத்துன சித்தப்பா..
அதப்போயி மட்டுமரியாதயில்லாமப் பேசுன பாத்திட்டேரிருக்க முடியுமா?
அதாக் கோபம்வந்துச்சு அடிச்சுப்புட்டேன்..
அதுக்கென்னமோ எலவு உலுந்தமாதிரி காட்டுல மேட்டுலையும் உக்காந்துக் கண்ணக்கசக்கிட்டுருந்தா..
எப்பம்போல பக்கத்துல வந்து நீயா பேச வேண்டியதுதானே...
இந்தா நீ வேனுன்னா அடுச்சுக்கோ...
இந்தா அடி ..ம்..ம் இங்க வேனா..அடிச்சுக்கோ...
நா எல்லாம் உன்ன மாதிரி அழுகமாட்டேன் தெரியும்மல்ல
Heroin:இப்போ..என்ன சொல்ல வர
Hero:இனிமே நீ மட்டும் ஒத்தையா நினச்சிருக்க வேண்டியதில்ல இங்கையும் வந்திருச்சல்ல..
Heroin:போதையிலகீதையில ஒன்னும் ஒலரலியே
Hero:ஹ..என்னாது எல்லா நேரமும் அப்படியேவா இருப்பாக
நாலுநால்லா கிருக்கு புடிச்சு திரியிரோம்
இப்பெல்லாம் ரேடியோவில்ல love பாட்டாதா கேட்கப்புடிக்கது
"Full அடிச்சும் போதையில்லை!
Pullan பீர் அடிச்சும் கிக்கில்லை!
கல்லுக்குடிச்சும் தூக்கமில்லை!
கண்ண மூடுணா கணவுல நீதானே
வேரயாரு வருவா..."
சிறுவன்:ஒரு small smile (சினுங்கல்)
ஏ..சூப்பர் பா...
இந்த மாதிரி பேசி நா பாத்ததில்லப்பா...
இன்னும் ஏதாவது இருந்தா அந்த புள்ளாண்ட பேசுபா..
Hero:டேய் போடா...
சிறுவன்:ஆமா..உன்வேள முடிஞ்ச வுடனே அவுத்துவிட்டுருவியே.
Hero:சு..சு சு(reaction)
Heroin:என்னது?
அதெல்லா ஒன்னுமில்ல..
Hero:நாங்க வேர வெச்சுருக்கோமல்ல..சு..சு..டட.டட.டட.டட.டடடொட்டட்டாய்.. பாத்தியா...
எப்படி அம்புட்டிருக்கோம்முண்ணு பாத்தியல்ல....
பாரு..நல்லாப்பாரு...
சூப்பரா இருக்கா....
வசனம்:3
Dialogue Situation:
Dialogue Lyrics:
டீக்கடை தாத்தா: என்னதா.. சொந்தமா.. இருந்தாலும் ஊருல பெரிய மனுஸன் இல்லையா...
பொது இடத்துல வச்சு லந்தம் குடுத்துட்டு இருக்க..
ஏன்டா வயசுக்குன்னு மட்டுமரியாத கிடையாதா...
இந்த அனியாயம்ப் பன்றியேடா...
கூடையே சுத்துரியே..செவ்வாழ நீயாவது புத்தி சொல்லக்கூடாதா.டா..
செவ்வாழ:எங்கிங்க.. கேக்குறான் கண்டநாயெல்லாம் அபுத்திசொல்லும்டா ஓழுங்கா இருடானா...கேக்கணும்மல்ல....இதா... சொல்லிட்டல்ல இப்ப.....
டீக்கடை தாத்தா:ஏண்டா... நான்தா கிடச்சனாடா உங்களுக்கு..இன்னைக்கி..
ஒழுங்கா டீயக்குடுச்சிட்டு இடத்தக்காலிப் பன்னுங்கடா...
செவ்வாழ:யோ..அத ஊ ஓனர சொல்ல சொல்லியா...
டீக்கடை தாத்தா:யாருடா..ஓனரு
செவ்வாழ:தக்களஸ் அண்ண...
டீக்கடை தாத்தா:யாரு தக்ளஸ் அண்ணணா...
ஏண்டா நேத்தைக்குத்தா அவன வேளைக்கு சேத்தேன்...அவனப்போயி ஓனருண்டுறீங்க..
ஏண்டா நீயா... ஓனரு..
செவ்வாழ:யோ மரியாதையாப் பேசுயா..
அவரே உன்னப் பாவமுண்ணு வேலைக்கு வெச்சிருக்காரு...வெரட்டிவுட்டுறப்போறாரு...
டீக்கடை தாத்தா:இந்த வென்னையென்னையா...வேளைக்கு வெக்குறது..
ஏண்டா...ஊருக்குள்ள இப்படித்தா..சொல்லிகிட்டுதிரிரியா...
செவ்வாழ:கார்த்தியைப் பார்த்து "எப்புடி..."
கார்த்தி:நீ...களக்கு சித்தப்பா...
டக்ளஸ் அண்ணன்:நா சொல்லவே இல்லைங்க...
டீக்கடை தாத்தா:நீ சொன்னாலும் சொல்லிருப்பேன் வெளியப்போடா...முதல்ல..
டக்ளஸ் அண்ணன்:செவ்வாழையையும் கார்த்தியும் பார்த்து "சந்தோஷமா..."
செவ்வாழ:அப்போ..நீ ஓனரு இல்லையா...
கார்த்தி:டக்ளஸை பாத்து"போடா டேய்.."
செவ்வாழ:டீக்கடை தாத்தாவைப் பார்த்து
"அவ அப்படித்தான சொன்னா...
பயப்புல்லப் பொய் சொல்லிட்டான்போலிருக்கு.."
----------------------------------------------------------------------
Thanks for Reading Dialogue Lyrics:
உங்களுக்கு பிடித்தமான படங்களின் வசனங்கள் வேனும் என்றால் கீழுள்ள Comments-ல் தெரிவிக்கலாம்.
இந்த tamil movie dialouges என்ற இணையதளம் பிடித்திருந்தால் பொது இணைய தளங்களில் share செய்யலாம்.
இந்த இணையதளத்தை பார்க்க வந்த நல்ல உள்ளங்களுக்கு எனது மணமார்ந்த நன்றிகள்...
0 Comments